சின்னவன் ஆயிரமும் 
சிறியவன் பலத்த ஜாதியுமாவான்
பழுகி பெருகிட ஏற்றகாலத்தில் 
காரியம் நடத்துவீரே 

என் துக்க நாட்கள் முடிந்து போகும்
என் துன்பமெல்லாம் இன்பமாகும் 
நான் ஆராதிக்க பாடல் தோன்றும் 
அற்புதமாய் வாழ்க்கை மாறும் 

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது 
கர்த்தரின் மகிமையோ உன் மேல் உதித்தது
கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாம்2 
சூரியன் அஸ்தமிப்பதில்லை
சந்திரன் மறைவதுமில்லை

உதிக்கும் உன்னிடத்தில் ராஜாக்கள் வருவார்கள் 
கர்த்தரே தெய்வமென்று அவர் நாமம் சொல்வார்கள்
கர்த்தரே நம்மை நித்தமும் நடத்துவார்
கொடுமையும் நாசமுமில்லை
தேசமே இயேசுவின் எல்லை

DOWNLOAD PPT