செல்வோம் வாருங்கள்
அப்பா வீட்டிற்கு அப்பா வீட்டிற்கு
அங்கே ஆனந்தம் ஆனந்தமே

கீத வாத்தியங்கள் அப்பா வீட்டிலே
அப்பா வீட்டிலே அப்பா வீட்டிலே

கொழுத்த கன்றுண்டு அப்பா வீட்டிலே
அப்பா வீட்டிலே அப்பா வீட்டிலே

நடனக் களிப்புண்டு அப்பா வீட்டிலே
அப்பா வீட்டிலே அப்பா வீட்டிலே

DOWNLOAD PPT


Keywords: selvom varungal, selvom vaarungal appa veetirku song lyrics ppt, sunday school song, selvom varunkal appa veetirku, lyrics ppt