நோக்கி பாருங்க அய்யா நோக்கி பாருங்க
இயேசு என்னும் நாமத்தை சொல்லி பாருங்க
கண்ணீர் கவலை யாவும் இங்கே ஓடிபோகுங்க
சமாதானம் ஒரே வழி சிலுவை தானுங்க
ஓஓஓ...
ஓஓஓ...
ஓஓஓ...
ஓஓஓ...
ஆனந்தமாய் பாடுங்க ஜெயக்கொடியை ஏற்றுங்க
ஒருபோதும் தோல்வி இல்லைங்க
நமக்கு ஒருபோதும் தோல்வி இல்லைங்க
ஒரே ஒரு தேவனே இயேசு மகா ராஜனே
மார்போடு சேர்த்துக் கொள்ளும் நேச கர்த்தரே
வழிகாட்டும் தீபமே கொடி ஏற்றும் ஆவியே
எந்நாளும் தாங்கியே தூக்கி சுமப்பவரே
கலங்காதே என்றவர் கண்ணீரை துடைப்பவர்
மார்போடு அணைத்துக் கொள்ளும் நேச கர்த்தரே
ஆணி பாய்ந்த கரங்களால் அன்பு கொண்ட நேசத்தால்
எந்நாளும் தங்குவார் என்றும் உயர்த்துவார்
Search Description: nokki parunga ayya nokki parunga, nokki paarunga ayya nokki paarunga, oh oh oh, nokki parunga ayya song lyrics ppt, nokki parunga ayya ppt, song lyrics in tamil, song lyrics ppt