கர்த்தருடைய ஆவியானவர்
எங்கேயோ அங்கே விடுதலை
விடுதலை விடுதலை
நமக்கு விடுதலை விடுதலை
அற்புதங்கள் நடத்திடுவார்
பெரிய காரியங்கள் செய்திடுவார்
அதிசயம் காணப் பண்ணுவார்
நம் அன்பான ஆவியானவர்
கட்டுக்களை அருத்திடுவார்
அடிமை நுகங்களை முறித்திடுவார்
தடைகளை தகர்த்திடுவார்
நம்மை தப்புவிக்கும் ஆவியானவர்
நோய்களை குணமாக்குவார்
வியாதிகளை சுகமாக்குவார்
பெலவீனங்கள் நீக்கிடுவார்
பெலத்தின் ஆவியானவர்
கண்ணீரை துடைத்திடுவார்
கவலையை போக்கிடுவார்
கனவோடு தேற்றிடுவார்
நாம் கர்த்தரின் ஆவியானவர்
Search Description: kartharudaya aaviyanavar engayo ange viduthalai, kartharudaya aaviyanvar lyrics, lyrics ppt, lyrics in tamil, arputhangal nadathiduvaar, kattukalai aruthiduvaar, lyrics ppt