ராஜாதி ராஜாவுக்கு
இன்றும் என்றும் மகிமை உண்டாகட்டும்
நம் தேவாதி தேவனுக்கு
என்றென்றும் மகிமை உண்டாகட்டும்
ஆண்டுமுழுவதும் காத்து வந்தார்
அனுதினம் நம்மை நடத்தி வந்தார்
ஆனந்தபலி ஆனந்தபலி
இயேசு ராஜாவுக்கு (கே ) ஸ்தோத்திரபலி
கரத்தரே நமமை நடத்தி வந்தார்
அவர் ஒருவரே நம்மை சுமந்து வந்தார்
இம்மட்டும் காத்தார்
இனிமேலும் காப்பார்
இம்மானுவேலராய் நம்மோடு இருப்பார்
கிருபையால் நிலை நிறுத்தினார்
அவர் மகிமையால் நம்மை நிரப்பினார்
தளர்ந்திட்ட நேரம் பெலன் கொள்ள செய்தார்
மான்களைப் போல ஓடிட செய்தார்
Search Description rajathi rajavukku, raajaati rajavuku, reegan gomez, song lyrics, lyrics in tamil, aanantha bali aanatha bali.