ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை
ஏ ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
இயேசுவோடு நாட்களை
என் மனதில் மனதாய் நிலைக்கும்
என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்
நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்
என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்
ஏ ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
இயேசுவோடு நாட்களை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ யாரது என்னை கண்டு சிரித்தது சொல்
ஒரு கவலையும் இல்லையென்று சொல்
என் வாழ்க்கை முழுவதும் நன்றி
பார் நான் அழகாய் சிரிப்பேன்
பார் நான் அழகாய் பறப்பேன்
பார் மனம் மகிழும் கவலையின்றி
உம் அன்பை சார்ந்து வாழும் எனக்கு
வேறென்ன வேண்டும் வாழ்வை ரசிக்கிறேன்
உம் வார்த்தை பிடித்து மனதால் ரசித்து
வாழும் நொடிகள் நானும் ரசிக்கிறேன்