நாங்கள் ஆராதித்தால் 
தூதர் கூட்டம் இறங்கி வரும்
நாங்கள் ஆராதித்தால் 
தேவ சமூகம் கூடி வரும்

சாரோனின் ரோஜாவே பரிசுத்தர் 
பள்ளத்தாக்கின் லில்லியே பரிசுத்தர் 
நிறைவான ராஜாவே -2
நித்திய தேவனே -2

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் 
நிதியாய் இருப்பவரே பரிசுத்தர் 
விண்ணப்பம் கேட்பவரே 
விடுதலை தருபவரே 

விண்ணின் தூதரோ போற்றுங்களே 
மன்னின் மாந்தரோ வாழ்த்துங்களே 
மகிமையின் ராஜனே பரிசுத்தர்
மகத்துவ தேவனே பரிசுத்தர்

யெகோவா தேவனே பெரியவர் 
யெகோவா ராப்பா சுகம் தருபவர் 
யெகோவா நிசியே ஜெயம் தருபவர் 
யெகோவா சம்மாவே கூட இருப்பவர்

DOWNLOAD PPT

Naangal Aarathithal - நாங்கள் ஆராதித்தால் Lyrics PPT

naangal aarathithal, naankal aratital, nangal arathital thoothar kootam irangi varum song lyrics ppt, lyrics in tamil.