மகிமையான காற்றே மகிமையான தெய்வமே
ஆட்கொள்ள வாங்க அனலாக்க வாங்க ஆவியானவரே
எங்க தாகம் எல்லாம் நீங்கதான் நீங்கதான்
எங்க ஏக்கம் எல்லாம் நீங்கதான் நீங்கதான்
எங்க மூச்செல்லாம் நீங்கதான் நீங்கதான்
எங்க பேச்செல்லாம் இயேசுவே நீங்கதான்
எங்க ராகம் எல்லாம் நீங்கதான் நீங்கதான்
எங்க ரசனையெல்லாம் இயேசுவே நீங்கதான்
Search Keywords: magimayana katre magimayana theivame, magimayane katre song lyrics, ppt, magimayana kaatrae song lyrics, magimayana katre magimayana deivame lyrics ppt, chords.