என்ன வந்தாலும் இயேசு ராஜனை
எந்த வேளையிலும் துதித்திடுவேன்

துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும்
தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன்
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்

கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும்
நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன்
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்
 
நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும்
நாதர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன்
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்

DOWNLOAD PPT

Enna Vanthalum Lyrics PPT


Search Description: enna vanthalum thuthithiduven, enna vanthalum song lyrics, enna vanthalum jesus redeems, enna vanthalum song ppt, enna vanthalum song lyrics in tamil, jesus redeems