இயேசு ராஜா நம்ம ராஜா
ஜெயமே எடுத்தாரே – நாம்
வெற்றி கொண்டாடுவோம்
இன்று பாடி கொண்டாடுவோம்
சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்க வைத்தாரே
சகல சத்துருவின் சகல வல்லமையும் மேற்கொள்ள வைத்தாரே
பாவத்தின் மேலே பாடுகள் மேலே ஜெயமே தந்தாரே
அவைகள் ஒன்றும் நம்மை சேதப்படுத்தாதே இயேசு நம்முடனே
பொறுத்திருந்து கர்த்தர் செய்யும் அதிசயம் பாருங்களே
இதுவரை கண்டுவந்த எகிப்தியர் ஒருவரையும்
(பாடுகள் துன்பமெல்லாம்)
இனிமேல் காண்பதில்லையே
மலைபோல் இருந்த சோதனையெல்லாம் மிதித்து நொறுக்கினாரே
பதரை போலாக்கி துாக்கி எறிந்தாரே தேடியும் காண்பதில்லையே
Search Description: yesu raja namma raja, yesu raja namma raja song lyrics, yesu raja namma raja lyrics ppt, messia selvakumar, tamil christian song lyrics ppt, yesu raja namma raja jeyame eduthare lyrics.