இந்த சின்ன இதயத்துக்குள் வாங்க இயேசப்பா
உங்க செல்ல பிள்ளை கூப்பிடுற இயேசப்பா-2
நீங்க வந்தா வாழ்க்கை ஒளி வீசும்
நீங்க வாழ்ந்தால் வாழ்க்கை மனம் வீசும்-2
தள்ளப்பட்ட கல்லாக கிடந்த எண்ணையும் தேடி வந்தீரே
ஒன்றுக்கும் உதவாத என்னையும் தேடி வந்தீரே
மலைமேல் உள்ள பட்டணமாய் மாற்றிய மகிழ்ந்தீரே 2