உம்மால் மட்டும் தான் முடியும் - அது
மண்ணா இருந்த என்ன மாணிக்கமாக மாற்ற
பாழாப்போன என்ன பொன்னா மாற்றி பார்க்க
ஓரத்தில் இருந்த என்ன கோபுரத்தில் உயர்த்தி வைக்க – ஒரு
பிரதான பாவி என்ன புனிதனாக மாற்ற
விழுந்து கிடந்த என்ன அழைத்து நிலைத்து நிறுத்த
ஒன்றுக்கும் உதவாத என்ன கிருபையால் பயன்படுத்த
மக்கா இருந்த என்ன பக்காவாக மாற்ற
வேஸ்டா கிடந்த என்ன டேஸ்டா மாற்றி காட்ட – 2
தோல்வியில் துவண்ட என்ன தோள்மீது தூக்கி சுமக்க
இயேசுவே என்ன தேடி வந்தவரே
இயேசுவே என்ன உயர்த்தி மகிழ்பவரே