இதுவரை என்னை நடத்தினவார்
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
நீரே யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே
நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர்
இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்திடுவார்
நற்கிரியை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடைத்திடுவீர்
முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடைத்திடுவீர்
Keywords: nadathiduveer inimelum lyrics, natathiduvir inimelum. nadathiduveer ben samuel. lyrics. lyrics in tamil. song ppt. lyric ppt.