நம்பிக்கை வீண் போகாது
உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்
வரைந்தேன் உன்னை
நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை
நான் தாயின் கருவில்
காத்திடுவேன் உன்னை
கண்ணின் மணி போல்
ஜீவிய காலமெல்லாம்
உந்தன் ஜீவிய காலமெல்லாம்
பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை காண்பதில்லையே
உன்னோடு இருந்து
நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும்
அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
Keywords: aasirvatham. aasirvadham. lyrics. ppt. nichayamakave. nichayamagave. stella ramola. daniel davidson.