Um Aaviye En Belan Lyrics PPT | Pradap Jeyaraj
உம் ஆவியே என் பெலன்
உம் வார்த்தையில் என் ஜீவன்
முழுமனதோடு ஆராதிக்கின்றோம்
மன நிறைவோடு ஆராதிக்கின்றோம்
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
இருள் பள்ளத்தாக்கில் தனியாய் நான் நடந்தாலும்
தடைகளை உடைப்பவர் முன்செல்வார்
மதில்களை தகர்ப்பவர் வழிசெய்வார்
கடலையும் பிளப்பவர் பதில் அளிப்பார்
நம்மை தாங்கிடும் தகப்பனவர்
நம்மை தப்புவிக்கும் தாயுமாவார்
எரிகோபோல எதிரிகள் வழியை அடைத்தாலும்
என்னை அழித்திட நொறுக்கிட திட்டங்கள் பல போட்டாலும்
நம்பின மனிதன் நன்றி இல்லாமல் போனாலும்
காரணமின்றி வெறுத்து நகைத்து பேசினாலும்
Keywords: um aaviye en belan, um aaviya en balan, lyrics, ppt, tamil christian songs, chords, song lyrics in tamil, pradap jeyaraj, ipa church, ppt download, thadaikalai udaippavar mun selvar