Eliyavin Devane Song Lyrics in Tamil


எலியாவின் தேவனே 
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும் 
எங்கள் அக்கினி ஜுவாலயே

நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் 
நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம்

ஆவியே ஆவியே 
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே

வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை  பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை

கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு 
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை

DOWNLOAD PPT

Eliyavin Devane Song Lyrics PPT - Praveen Vetriselvan
Search Description: eliyavin devane. eliyaavin thevane. tamil christian song. song lyrics in tamil. praveen vetriselvan. aviye aaviye asaivaadum analakkum. naan oruvan mathieram.