En Ninaivaga Neer Irupathal Song lyrics ppt
E maj
என் நினைவாக நீர் இருப்பதால்
தடைவந்தாலும் மலை வந்தாலும்
வெட்கப்படுவதில்லை
என் துணையாக உம் கரம் இருப்பதால்
புயல் வந்தாலும் அலை வந்தாலும்
மூழ்கிப்போவதில்லை
ஆராதனை ஆராதனை ஆராதனை
என் நினைவாய் என் துணையாய் இருப்பவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை
என்னை விலகாமல் இறுதிவரை நடத்துவீரே
நான் நடக்கும்போது உம் பாதம் வழி காட்டுது
தடுமாறும்போது உம் கரங்கள் தூக்கி நிறுத்துது
என் வழியல்ல உம் வழியே என் இதயம் விரும்புது
என் நினைவல்ல உம் நினைவே நிரந்தரம் ஆனது
உயர்த்துவேன் உயிர் உள்ளவரை
என் இயேசுவை பாடுவேன் பெலன் உள்ளவரை
நான் தவறும்போது உம் கண்கள் என்னை தேடுது
மனம் சோரும் போது உம் அன்பின் ஆழம் புரியுது
என் செயலல்ல உம் செயலே என்னை உறுதிப்படுத்துது
என் பெலனல்ல உம் பெலனே முழுவதுமாய் நிரப்புது
Keywords: en ninaivaga neer irupathal lyrics. en ninaivaka neer iruppathal lyrics. en ninaivaaga neer iruppathaal. en ninaivaaga neer. naan nadakumpothu um paatham. uyarthuven uyir ullavari. paaduven belan ullvarai. lyrics. ppt. chords. pradap jeyaraj. ipa church.