Deivame Ennai Thedi Vantharu lyrics
தெய்வமே என்னை தேடி வந்தாரு
உன்னோடு இருக்கிறேன்னு சொன்னாரு
ஒதுக்கப்படட என்ன ஒசத்தி வைக்க
உலகநாயகன் எனக்காய் வந்தாரு
தகுதியே இல்ல ஆனாலும் தேடி வந்தீர்
பிள்ளையாய் என்ன கட்டி அனைத்துக்கொண்டீர்
தகுதியே இல்ல ஆனாலும் தேடி வந்தீர்
பிள்ளையாய் என்ன கட்டி அனைத்துகொண்டீரே
உலகம் என்ன Zero வா பாத்தது
கிருபை என்ன Hero வா மாத்துச்சு
என் தெருவெல்லாம் Waste னு சொல்லுச்சு
அவர் தயவு என்ன Besttuனு காட்டுச்சு
தோல்வி எல்லாம் என்ன விட்டு ஓடுச்சு
என் Story fullah success ah மாறுச்சு
என் Plan எல்லாம் Completeah Knock Out-tu
இயேசு போட்ட திட்டத்தில் நான் Great-tu
அவர் பாசத்துக்கு நான் fully Submit-tu
என் வழக்கை Fullah Sixeru Reppet-tu
Keywords: deivame ennai thedi song lyrics. deivamae ennai thedi. thevame ennai thaedi. dheivame ennai thedi. philip jeyaraj. tamil christian song. dheivamea ennai theadi lyrics. ppt. chords