Chumma Mastha Song lyrics in tamil
ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
சேனாதிபதியாக முன் செல்லுவாரே
யூதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே
சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு
எல்லாம் சுஸ்தா தான் பாக்கவைப்பாரு
நல்லா கெத்தா தான் மாத்திடுவாரு
உன் தலையை தான் நிமிர செய்வாரு
அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லே அல்லேலூயா
Music-க மாத்துப்பா Style-ல ஏத்துப்பா
சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா
யோசேப்பின் சாட்சியத்தான் திரும்பிப் பார்த்தாலே
தீமையின் நன்மையாக மாற்றின தேவனப்பா
Movement-ட போடுப்பா Silence-அ விடுப்பா
Violence-உ வேண்டாம்பா Presence-அ தேடுப்பா
David-ட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
Keywords: chumma masta song lyrics. chumma mashtha song lyrics ppt. darwin ebenezer. chuma mastha song lyrics in tamil. ppt