Aayirangal Parthalum song lyrics ppt | John Jebaraj


Aayirangal Parthalum song lyrics ppt | John Jebaraj


ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும்
நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்தே 
நான் நொருக்கபட்டு கிடந்தே 
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்தத நான் மறக்கலயே
என் கண்ணீரை நீங்க துடைச்சு விட்டத
நான் மறக்கலயே


DOWNLOAD PPT


Keywords: aayirangal parthalum lyrics. aayirangal parthalum song download. aayirangal parthalum song ppt. ayirangal parthalum lyrics. aayirankal paarthalum lyrics in tamil. john jebaraj. song lyrics in tamil. ppt. chords