Thadaikalai Neekum Devane Lyrics

Thadaikalai Neekum Devane Lyrics PPT



தடைகளை நீக்கும் தேவனே 
எங்கள் முன்னே போகும் ராஜனே 
உம்மை வாழ்த்தி வரவேற்க்கிறோம் 
தலை தாழ்த்தி வணங்குகிறோம் 

துதி செலுத்தி கனப்படுத்தி 
உம்மை பாடி உயர்த்துகிறோம் 

செங்கடளை பிளந்தவாரே 
யோர்தானைப் பிரித்தவரே 
எரிகோ மதிலை இடித்தவரே 
தடைகளை நீக்கி போட்டவரே 

கடல் மேலே நடந்தவரே 
காற்றை அதட்டி நிறுத்தினீரே 
அலைகளை அடங்க செய்தவரே 
அமிதியின் வாழ்வை தந்தவரே 

வெண்களத்தின் கதவுகளை 
உடைத்தெரியும் வல்லவரே 
இரும்பின் தாழ்பால் முறிப்பவரே 
பொக்கிஷ புதையலைக் கொடுப்பவரே 

யுத்ததில் வல்லவரே 
மகிமையால் வெற்றி சிறந்தவரே 
யுத்தங்கள் ஓயச் செய்பவரே 
நித்தம் நிம்மதி தருபவரே 


DOWNLOAD PPT


Keywords: thadaikalai neekum thevane lyrics. thadaikalai neekum devane lyrics. thadaigalai neekum thevane lyrics. thadaigalai nekum devane lyrics ppt. thadaikalai neekum devane ppt. thadagalai neekum devane lyrics ppt. tamil christian song lyrics. song lyrics with ppt. lyrics in tamil. thuthi seluthi kanapaduthi ummai potri varaverkirom. ummai paadi uyarthukirom