Kaatu Marangalukule | En Aathuma Nesare Lyrics PPT

Kaatu Marangalukule | En Aathuma Nesare Lyrics PPT. Chords - Ambur Johnraj



காட்டு மரங்களுக்குள்ளே 
கிச்சிலி மரம் போன்றவரே 
என் ஆத்ம நேசரே

என் ஆத்ம நேசரே 
உம் நேசம் இன்பமே 
இயேசு என் மணவாளனே 
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்

சாரோனின் ரோஜாவே 
பள்ளத்தாக்கின் லீலியே 
வெள்ளைப் போல பூச்செண்டே 
மருதோன்றி பூங்கொத்தே

திராட்சை ரசம் பார்க்கிலும் 
உம் நேசம் இன்பமே 
உம் நாமம் ஊற்றுண்ட 
பரிமளத் தைலமே

அத்தி மரம் காய்த்தது 
திராட்சை செடி பூத்தது 
மலைமேலே குதித்து வரும் 
நேசர் சத்தம் கேட்குது

கன்மலை வெடிப்பினில் 
தங்கிடும் என் புறாவே 
பிரியமே ரூபவதி 
என்றழைக்கும் நேசரே

வாரும் என் நேசரே 
வயல் வெளியில் சென்றிடுவோம் 
கிச்சிலி மரத்தடியில் 
வாஞ்சையாய் அமர்ந்திடுவோம்



DOWNLOAD PPT




Keywords: காட்டு மரங்களுக்குள்ளே lyrics.  kaatu marangalukule lyrics. என் ஆத்ம நேசரே lyrics kaattu maranagalukulle lyrics. katumarangalukule lyrics. en aathma nesara. en aathma nesare lyrics. en aathuma nesare lyrics. kichali maram pondavare lyrics. en aathuma nesare ppt. ambur johnraj. athimaram kaithathu. vaarum en nesare. kanmalai vedipinil. lyrics. ppt. chords. song lyrics. yesu en manavalane.