Geetham Geetham Jeya Jeya Geetham Lyrics, PPT, Chords
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார்
அங்கு போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள்
தாம் கூறின மாமறை
விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு
அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார்
இன்னா பூதகணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்
வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரர்
நம் மேளவாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழுங்கிடுவோம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார்
அங்கு போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள்
தாம் கூறின மாமறை
விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு
அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார்
இன்னா பூதகணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்
வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரர்
நம் மேளவாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழுங்கிடுவோம்
Keywords: geetham geetham jeya jeya geetham lyrics, கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் lyrics geetham geetham jeya jeya geetham lyrics in tamil, geetham geetham jeya jeya geetham ppt, geetham geetham jeya jeya geetham song lyrics, geetham geetham ppt. geetham geetham jeya jeya ppt. geetham geetham song ppt. geetham geetham jeya jeya geetham ppt. geetham geetham jeya jeya geetham song lyrics ppt