Appale Po Saathane Lyrics, Chords, PPT | Moses Rajasekar


Appale Po Saathane Lyrics, Chords, PPT | Moses Rajasekar



அப்பாலே போ சாத்தானே
அப்பாலே போ போ... போ...

உன் ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பலிக்காது
நான் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டேன்
எனக்கென்றும் பயமில்லை உலகத்திலே

எத்தனை இடர்கள் வந்தாலும் 
இயேசுவின் பெலன் கொண்டு முறியடிப்பேன்
காலின் கீழாக மிதித்திடுவேன் - சாத்தானை 
வெற்றி சிறந்த இயேசு  என்னில் உண்டு  

வியாதிகள் வேதனை வந்தாலும்
பரம வைத்தியர் இயேசு உண்டு பயமில்லையே
புயல் போல துன்பங்கள் வந்தாலும்  – எனக்கு
புகலிடமாய் இயேசு உண்டு பயமில்லையே 

தங்க இங்கு வீடு இன்றி போனாலும் 
பரலோகில் தங்கத்தாலே வீடு 
உண்டு மகிழ்ந்திடுவேன்
ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் – ஜீவ
என் நோக்கம் பரலோகம் பரலோகமே




Keywords: appale po sathane lyrics. appale poo sathane lyrics ppt. apala po sathane. moses rajasekar. appale poo sathane lyrics ppt, appale poo sathane ppt. apale po sathane song lyrics in tamil. apale po sathane song lyrics