Thooyavare Lyrics PPT - Raja Manoj
தூயவரே என் துணையாளரே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
உன்னதரே என் அடைக்கலமே
உமது சிறகால் காத்தவரே
இரத்தத்தால் கழுவி மீட்டவரே
ஆசீர்வதிக்கும் தேவன் நீரே
வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர்
வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர்
கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர்
உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர்
இரத்தத்தால் கழுவி மீட்டவரே
நாளெல்லாம் மகிமைப்படுத்துவனே
நல்லவரே என் நம்பிக்கையே
உம் நாமம் அறிய செய்தவரே
வல்லவரே என் வழிகாட்டியே
வாதைகள் நீக்கிடும் அற்புதரே
இரத்தத்தால் கழுவி மீட்டவரே
எனக்காய் மீண்டும் வருபவரே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
உன்னதரே என் அடைக்கலமே
உமது சிறகால் காத்தவரே
இரத்தத்தால் கழுவி மீட்டவரே
ஆசீர்வதிக்கும் தேவன் நீரே
வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர்
வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர்
கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர்
உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர்
இரத்தத்தால் கழுவி மீட்டவரே
நாளெல்லாம் மகிமைப்படுத்துவனே
நல்லவரே என் நம்பிக்கையே
உம் நாமம் அறிய செய்தவரே
வல்லவரே என் வழிகாட்டியே
வாதைகள் நீக்கிடும் அற்புதரே
இரத்தத்தால் கழுவி மீட்டவரே
எனக்காய் மீண்டும் வருபவரே
Keywords: thooyavare lyrics, thooyavare lyrics ppt, raja, manoj, athumanesar church, aathumanesar church, rathathaal kaluvi meetavare lyrics