Pongi Pongi Ezhavendum Lyrics PPT
பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே
ஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே
ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே
ஆவியானவரே ஆற்றலானவரே
வற்றாத நீரூற்றாய் ஊறி பெருகிடனும்
ஊரெங்கும் பரவிடனும் நாடெங்கும் பாய்ந்திடனும்
இரட்சிப்பின் ஆழ்கிணறு எங்கள் இதயங்களே
தண்டாயுதம் அதை கொண்டு தோண்டுகிறோம் கிணறு
திருவசன மண்வெட்டியால் மண் அகற்றி தூரெடுப்போம்
என் இதய ஆலயத்தில் உலாவி மகிழ்கின்றீர்
உயிர்ப்பித்து புதிதாக்கி உற்சாகப்படுத்துகிறீர்
ஏவுகிறீர் தூண்டுகிறீர் சேவை செய்ய எழுப்புகிறீர்
தெரிந்தெடுத்தீர் கிதியோனை வல்லமையால் ஆட்கொண்டீர்
எக்காளம் ஊதச் செய்து எதிரிகள் மேல் ஜெயம் தந்தீர்
பயம் நிறைந்த கிதியோனை போர் வீரனாய் உருவாக்கினீர்
Keywords: pongi pongi lyrics, pongi pongi lyrics ppt, pongi pongi elavendum lyrics, pongi pongi ezhavendum lyrics, ppt, lyrics in tamil, fr berchmans, jebathotta jeyageethangal, vol 41, jj41, lyrics in english, ppt, chords, leads