Nee Kattapadu Endru Lyrics PPT




நீ கட்டப்படு என்றும்
அஸ்திபாரப்படு என்றும்
சொல்லுகிறவர் நானே

நீ குடியேருவாய் வேரூன்றுவாய்
பூத்து கனிகள் தருவாய்

யாக்கோபென்னும் சிறுபூச்சியே பயப்படாதே
நானே உன் தேவன் உன்னை கைவிடமாட்டேன்
வலக்கரம் பிடித்திடுவேன் துணையாய் நின்றிடுவேன்
என்னில் மகிழுவாய் கெம்பீரிப்பாய் மேன்மை பாராட்டுவாய்

இஸ்ரவேலின் கன்னிகையே
உன்னை மறுபடி கட்டுவேன்
ஆடிப்பாடி களிப்போடு நீ புறப்படுவாய்
நீ குறுகிப்போவதில்லை சிறுமைப்படுவதில்லை
உன்னை கட்டுவேன் நாட்டுவேன் மகிமைப்படுத்துவேன்

இஸ்ரவேலென்னும் மலைகளே
என் வார்தையை கேளுங்கள்
நானே உங்கள் பட்சத்திலிருந்து கண்ணோக்கிடுவேன்
புது உள்ளம் தந்திடுவேன் புது ஆவி ஊற்றிடுவேன்
நீ பலுகுவாய் பெருகுவாய் விருத்தியடைந்திடுவாய்






Search Description: nee katapadu endru lyrics, nee kattapadu endru lyrics, nee kattappadu endrum lyrics ppt, nee katapadu endru lyrics ppt, kala vincent, vincent raj, nee kudiyeruvaai lyrics, poothu kanigal tharuvai, kattapadu endrum asthiparam, kattapadu endru lyrics ppt, nee kattappadu endru ppt