நான் உமக்குச் செல்லப்பிள்ளை அல்லவோ
நீர் எனக்கு நல்ல தந்தை அல்லவோ
உந்தன் மடியில் தவழ்ந்து
உந்தன் அன்பில் கலந்து
உம்மோடு உறவாடுவேன்
உமக்குள் நான் தினம் வாழுவேன்
அப்பா பிதாவே என்று
என்னைக் கூப்டிட செய்தீர் அய்யா
பரிசுத்த அலங்காரமாய்
உம்மைத் தொழுதிட செய்தீர் அய்யா
இரத்தத்தால் மீட்டுக்கொண்டீர்
உமந்தன் இரட்சிப்பால் அலங்கரித்து
என்னாலே ஒன்றும் இல்லை அய்யா
இது உந்தனின் ஈவு தானே
அடைக்கலம் நீர் அய்யா
என் ஆறுதல் நீர் அய்யா
நெருக்கடி நேரத்திலே
உற்ற துணையும் நீர் தான் அய்யா
Search Description: naan umakku chellai pillai lyrics, adaikalam neer ayya lyrics, appa pithave endru lyrics, appa pithave endru kopida lyrics ppt, unthan madiyil thavalnthu lyrics, neer enaku nalla thanthai lyrics, naan umakku lyrics ppt, neer enaku lyrics, naan umaku chela pilai lyrics ppt, naan umaku chelai pilai allavo lyrics ppt, tg segar songs lyrics, tamil christian song lyrics, ppt