En Nesar Lyrics - Praiselin Stephen - ChristAnthem
என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்
மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாக்கிடுவார்
மகிமையில் சேர்த்திடுவார்
அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல
மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும்
தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார்
ராஜாதி ராஜா அரசளுவார்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம்
வெண்மையும் சிவப்புமவர்
மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாக்கிடுவார்
மகிமையில் சேர்த்திடுவார்
அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல
மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும்
தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார்
ராஜாதி ராஜா அரசளுவார்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம்
en nesar alagullavar, en nesar lyrics, en nesar lyrics ppt, en nesar ppt, praiselin stephen, en nesar alagullavar lyrics, en nesar lyrics in tamil, en nesar lyrics in english