Akkini Varushikka Pannume Lyrics PPT
அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே
அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே
பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே
பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே
பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும்
ஆவியான எங்கள் தேவனே
அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே
பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே
பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே
பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும்
Search Description: Akkini varushika panume lyrics, akkini varushika panume lyrics ppt, akkini varusika panume, akkini varushika panume ppt, akkini varushika lyrics, song lyrics, christanthem, tamil christian song ppt, akkini varusika panume lyrics