வலைகள் கிழியத்தக்கப் படவுகள் அமிலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத் தக்க மீன்கள் காண்போம்
ஒருமனமாய் உச்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம்
இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர்
நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே
இயேசுதான் இரட்சகர் என்று
ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம்
ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய்
நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும்
அன்றாட நடந்திடுமே
ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுருப் போல் அறிக்கை செய்வோம்
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமமில்ல என்று நாம் முழங்கிடுவோம்
Search Description: jj vol 40, yesu kristhuvin, jebathotta jeyageethangal, father berchmans, christian songs, christppt, new songs, yesu kristhuvin lyrics