Scale G-Major, 2/4

தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே-2 பாதை எங்கும் உடன் இருந்து குறைவின்றி காப்பவரே என் பாதையெல்லாம் உடன் இருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எசேருக்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எசேர் ஏல் எசேர் அனுதினம் சொல்வேன் நன்றி-2 1.மேவிபோசேத்தைப்போல மறந்து ஒதுக்கப்பட்டேன் நான்-2 (என்னை) இராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்-2   ஏல் எசேருக்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எசேர் ஏல் எசேர் அனுதினம் சொல்வேன் நன்றி-2 2.விழுந்த என் கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர்-2 ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்-2 ஏல் எசேருக்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எசேர் ஏல் எசேர் அனுதினம் சொல்வேன் நன்றி-2 3.பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடி எனக்கு தந்தீர்-2 முன்மாரியும் பின்மாரியும் சரியான நாளில் தந்தீர்-2 ஏல் எசேருக்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எசேர் ஏல் எசேர் அனுதினம் சொல்வேன் நன்றி-2 இயேசு இராஜா நன்றி என் இயேசு இராஜா நன்றி இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்வேன் நன்றி



G Em7
தலைமுறை தலைமுறையாய் G Em C வார்த்தையை காப்பவரே-2 G Bm Em பாதை எங்கும்(என் பாதையெல்லாம்) உடன் இருந்து Am7 D குறைவின்றி காப்பவரே G ஏல் எசேருக்கு நன்றி Am D உதவிகள் செய்தீர் நன்றி G F Em ஏல் எசேர் ஏல் எசேர் G D G அனுதினம் சொல்வேன் நன்றி-2 G D Em 1.மேவிபோசேத்தைப்போல G C மறந்து ஒதுக்கப்பட்டேன் நான்-2 G Bm (என்னை) இராஜாக்களின் பந்தியிலே Am7 D உட்கார அழைத்து வந்தீர்-2