கண்முன் இருப்பவரே
கண்ணீரெல்லாம் தொடச்சிங்களே
என் அருகில் இருப்பவரே
விலகாமல் காப்பவரே
சோர்ந்து போனாலும் உம்மை மறக்கமாட்டான்
சோகமானாலும் உம்மை வெறுக்கமாட்டான்
ஒடஞ்சி போனாலும் உம்மை விளக்கமாட்டான்
நீங்க இல்லாம வாழமாட்டான்
இயேசு இல்லாம வாழமாட்டான்
1. உம்மை விட்டு பிரிந்தாலும்
மறந்து நீர் போகல
உம்மில் உயர்ந்தது
உலகத்தில் இனத்தில்
பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம்
2. முகத்தை பார்த்து பழகும்
மனிதரோ நீர் இல்லை
ஏழைன்னு தெரிந்தாலும்
என்னை விட்டு விலகலை 2
பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம
3. உம்மிடத்தில் மறைந்து வாழ
என்னிடத்தில் ஒன்றுமில்லை
என் இதயம் துடிக்குதப்பா
உங்க ஏகாதுல 2
பட்டாம்பூச்சி போல சுற்ற வந்திடுவோம்
உம்மை பூட்டி துதித்து பாடி மகிழ்வோம்