இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
விலையேறப் பெற்ற இரத்தமே
குற்றமில்லா பரிசுத்த இரத்தமே
குற்றமில்லா பரிசுத்த இரத்தமே
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
மகா கொடூர பாவங்கள் கழுவிடம்
நம் இயேசுவின் இரத்தமே
மகா கொடூர பாவங்கள் கழுவிடம்
நம் இயேசுவின் இரத்தமே
மகா வியாகுல வேதனையால்
வேர்வை இரத்தமாய் வெளி வந்ததே
மகா வியாகுல வேதனையால்
வேர்வை இரத்தமாய் வெளி வந்ததே
மனசாட்சியை சுத்தி கரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மனசாட்சியை சுத்தி கரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மன வேதனை நீக்கிடுமே
சாபமெல்லாம் போக்கிடுமே
மன வேதனை நீக்கிடுமே
சாபமெல்லாம் போக்கிடுமே
மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன்சென்ற பரிசுத்தரே
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன்சென்ற பரிசுத்தரே