En Thalayai Puthu Ennayal | Philip Jeyaraj | Lyrics PPT
என் தலையை புது எண்ணையால்
அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை
கண்கள் பார்க்கட்டும்
தோல்விகள் சூழ்ந்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்
சத்துருக்கு முன் கொடியேற்றிடும்
புயலின் நடுவில் கூடவே இரும்
மலைகளை மிதிக்க
குன்றுகளை தகர்க்க
புது பெலன் ஈந்திடுமே
சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்
பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்