KIRUBAYAAL |
கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் உம் தயவினால் நிலை நிற்பதால் உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2 1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ.. பயங்கரமான குழியில் இருந்து தூக்கி எடுத்தாரே கிருபையினால் கன்மலை மீது என் கால்களை நிறுத்தி உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 2.குறைவாக வாழ்ந்தேனய்யா நிறைவாக மாற்றினீரே நன்மையும் கிருபையும் என்னை தொடர செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 3.ஒன்றிற்கும் உதவா என்னை தேடியே வந்தீரய்யா கீர்த்தியும் புகழ்ச்சியும் என்னை சூழ செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் உம் தயவினால் நிலை நிற்பதால் உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2